Completed Event

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மற்றும் மாவட்டங்களின் கலந்தாய்வுக் கூட்டம்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மாநில கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல் PSNA ஆடிட்டேரியத்தில் 15-10-23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் மாலை 6 வரை தலைவர் ஓம் சக்தி ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலும் பொதுச் செயலாளர் Rtn RSK ரகுராம் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் குழந்தைவேலு அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

Matrimony