அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கதின் சார்பாக
நெல்லை மாவட்ட அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க நிர்வாகிகளின் அறிமுக விழா ,
ஆரி ஒர்க்ஸ் பயிற்சி பெற்ற சமுதாயப் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை விழா என முப்பெரும் விழா திருநெல்வேலி RR INN ஹோட்டலில் 08-10-2023 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.