அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக பெண்கள் சுயதொழில் முன்னேற்றத்திற்கு தரை மிதியடி விரிப்பான் இயந்திரத் தொழிற்சாலை துவக்க விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் போஸ் நகரில் உள்ள வ.உ.சி திருமண மண்டபத்தில் 08-10-23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை தலைவர் மணலூர் திரு P காளிமுத்து அவர்கள் தலைமையிலும் கௌரவ தலைவர் திரு N குணசேகரன் அவர்கள் துணைத் தலைவர் திரு ஆனந்தன் Ex MC அவர்கள் துணைச் செயலாளர் திரு P ரெங்கராஜன் Ex MC அவர்கள் மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி U.அம்சவள்ளி அவர்கள் மகளிர் அணி செயலாளர் திருமதி G. அம்பிகா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.