அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக குளிர்சாதன கண்ணாடி பெட்டி (Human Body Freezer Box) வழங்கும் நிகழ்ச்சி 18-11-23 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி யில் நடை பெற்றது.