Completed Event

நவீன கணினி தையல் இயந்திர துவக்க விழா - தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் மகளிர் முன்னேற்றம் சார்ந்த நல திட்ட துவக்க விழா நவீன கணினி தையல் இயந்திர துவக்க விழா தேனி மாவட்டம் சின்னமனூரில் 19-11-2023 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் வஉசி ஐ டி ஐ அண்ணா பள்ளியில் பெற்றது.
எலக்ட்ரிக் பவர் நவீன தையல் இயந்திரம் எண்ணிக்கையில் ஆறு இயந்திரங்கள் 12 சமுதாய ஏழை எளிய பெண்களுக்கு வழங்கி தொழிற்கூடம் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் பொதுச்செயலாளர் Rtn RSK ரகுராம் அவர்களின் திருக்கரங்கங்களால்துவங்கி வைக்கப்பட்டது.
தொழில் கூடத்திற்கு தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கணபதி சில்க்ஸ் உரிமையாளர் திரு G பாலசுப்ரமணியம் அவர்களின் ஆதரவுடன் கம்பத்தில் அமைந்துள்ள மாவட்டத் தலைவர் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர் திரு MSS காந்தவாசன் அவர்களின் கல்வி நிறுவனமான நாகமணியம்மாள் நினைவு மெட்ரிகுலேஷன் கல்வி நிலையத்தின் மூலமாகவும் மற்றும் பல நிறுவனங்களில் இருந்தும் போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சின்னமனூர் வஉசி ஐ டி ஐ அண்ணா பள்ளியில் கூட்டம் நடைபெற்றது
Matrimony