திருப்பூர் மாவட்டம் மகளிர் முன்னேற்றம் சார்ந்த நல திட்ட துவக்க விழா நவீன தையல் இயந்திர தொழிற்கூடம் துவக்க விழா திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 29-11-2023 ஆம் நாள் புதன்கிழமை காலை 9To10 மணியளவில் வாளவாடி கிராமத்திலும்,மாலை 4To5 மணியளவில் Sv புரம் கிராமத்திலும் இனிதாக துவங்கப்பட்டுள்ளது. வாளவாடி கிராமத்தில் தலைவர் துரைசாமி அண்ணன் அவர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். Sv புரம் கிராமத்தில் தலைவி டாக்டர் பவித்ரா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொழிற் கூடங்களை துவக்கி வைத்தார்கள்