Completed Event

இலவச இருதய சிகிச்சை முகாம் - தாப்பாத்தி

அருணா கார்டியோ கேர் மற்றும் அனைத்து இந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இணைந்து நடத்தும் இலவச இருதய சிகிச்சை முகாம் தாப்பாத்தியில் 1.12.2023 வெள்ளிக்கிழமை அன்று நடை பெற்றது. அதில் தாப்பாத்தி ஊர் பொதுமக்கள் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட தலைவர் A.R. திரு. லட்சுமணன் செயலாளர் திரு. பாலதண்டாயுதபாணி பொருளாளர் திரு. பாலமுருகன் அவர்கள் துணைத் தலைவர் திரு. *சுந்தரேசன்கௌரவத் தலைவர் திரு. **முருகேசன் பிள்ளை அவர்கள் மற்றும் மகளிர் அணி தலைவி திருமதி S. கௌசல்யா அவர்கள் பொருளாளர் திருமதி B. புவனேஷ்வரி அவர்கள் மற்றும் துணை செயலாளர் திருமதி சுப்புத்தாய் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Matrimony