Completed Event

சென்னை பெருநகர மாவட்ட தொழில் துறையினர் அறிமுக கூட்டம்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சென்னை பெருநகர மாவட்ட தொழில் துறையினர் அறிமுக கூட்டம் சென்னை ஹோட்டல் ராதா ரெசிடென்சியில் 17-12-23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிரேட்டர் சென்னை தலைவர் MJF டாக்டர் வழக்கறிஞர் K பழனியப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.
கிரேட்டர் சென்னை அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் செயலாளர் திரு Lion மேடவாக்கம் S பிரபாகரன் அவர்கள், பொருளாளர் MJF Lion Er. S சற்குணசேகரன் அவர்கள் இணை செயலாளர் திரு K.நித்திய குமார் அவர்கள், Ln K லோகேஸ்வரன் அவர்கள், டாக்டர் V இராமலிங்கம் அவர்கள், Ln S மனோகரன் அவர்கள், திரு GDS மணி அவர்கள், திரு Ln MR ரமேஷ் அவர்கள், Ln AN
பாலசுப்பிரமணியன் அவர்கள், Ln D செங்குட்டுவன் அவர்கள், மற்றும் திரு S பிரேம்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் அணி தலைவர் தமிழ் செம்மல் ஆசிரியர் திருமதி P வேலம்மாள் முத்தையா அவர்கள், செயலாளர் திருமதி உமாவாசன் அவர்கள், பொருளாளர் திருமதி நீலா D பிள்ளை அவர்கள், மகளிர் அணி பிசினஸ் டு கனெக்ட் பொறுப்பாளர் உயர்மட்ட கமிட்டி உறுப்பினர் திருமதி பூங்கொடி கேசவ மூர்த்தி அவர்கள், வழக்கறிஞர் திருமதி எஸ் கற்பக சரவண பிரியா அவர்கள், கிரேட்டர் சென்னை மகளிர் அணி தலைவர் திருமதி சாந்தா சுவாமி அவர்கள் மற்றும் மகளிர்கள் இணைந்து குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
Matrimony