Completed Event

கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் சொக்க பழங்கரை பகுதியில் பொருளாளர் திரு KM ரவி முதலியார் அவர்களின் தலைமையில் மங்கல குறிச்சி பகுதியைச் சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Matrimony