அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 8 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி காட்சி மண்டபம் அருகில் உள்ள தடிவீரன் கோயில் தெருவில் அமைந்துள்ள 63 நாயன்மார்கள் மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.