Completed Event

கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : திருநெல்வேலி டவுன்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 9 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பு சிந்து பூந்துறை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
Matrimony