Completed Event

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கீழே கண்ட பகுதிகளுக்கு 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கௌரவ தலைவர் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் அவர்கள், செயலாளர் திரு பால தண்டாயுதபானி அவர்கள், பொருளாளர் திரு பாலமுருகன் அவர்கள், துறைமுக திரு முருகேசன் அவர்கள், தாப்பாத்தி திரு விஜய் அவர்கள், கழுகுமலை திரு சிவகுருநாதன் அவர்கள், திரு L முத்து கிருஷ்ணன் அவர்கள், கீழ்நாட்டுக்குறுச்சி
திரு பிரபாகரன் அவர்கள்,மகளிர் அணி தலைவர் திருமதி S. கௌசல்யா அவர்கள்
பொருளாளர் திருமதி
B. புவனேஷ்வரி அவர்கள், திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மற்றும் திருமதி பேச்சியம்மாள் அவர்கள் ஆகியோர் மூலமாக வழங்கப்பட்டது :-
1. எப்போதும் வென்றான் 50
2. காட்டு நாயக்கன்பட்டி 50
3. கீழ்நாட்டு குறிச்சி 14
4. தாப்பாத்தி 50,
5. ஜமீன் கோடங்கிபட்டி 30,
6. கழுகுமலை 20,
7. முடுக்கு மீண்டான் பட்டி 40
254 குடும்பங்கள் பயன்படுகின்ற வகையில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
Matrimony