அனைத்து இந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள்
தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கிராமத்தில் மாவட்ட செயலாளர் திரு பால தண்டபானி மற்றும் கிராம செயலாளர் திரு கந்தசாமி பொருளாளர் கணேசன் அவர்கள் 3.1.2024 இன்று வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.