Completed Event

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் பெண் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் : கிரேட்டர் சென்னை

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் கிரேட்டர் சென்னையின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள பீட்டா கல்வி நிலைய அரங்கில் 27-1-24 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

Matrimony