மகளிர் அணி தலைவர் தமிழ்ச்செம்மல் திருமதி P வேலம்மாள் முத்தையா அவர்கள் மற்றும் மகளிர் அணி தலைவர் திருமதி மகாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு அமைப்பின் செயல்பாடுகள்/ உறுப்பினர் சேர்க்கையின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தனர். சப்பாத்தி மாவு தயாரிக்கும் இயந்திரம் மற்றும் தையல் இயந்திர தொழிற்சாலை துவங்குவதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கிறது எனவும் இப்பகுதியில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் பெண்கள் எடுத்துரைத்தனர்.