அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் திரு ஓம் சக்தி R ராமச்சந்திரன் அவர்கள் மரியாதைக்குரிய ஜார்கண்ட் ஆளுநர் திரு. கோ. போ. இராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan) அவர்களை மார்ச் 6 ஆம் தேதி அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.