Completed Event

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தென்மண்டல மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தென்மண்டல மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி RR INN ஹோட்டலில் 23-03-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை அமைப்பின் தலைவர் திரு. ஓம்சக்தி. ராமச்சந்திரன் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் 22 மாவட்ட நிர்வாகங்களை ஐந்து மண்டலங்களாக,
1, வட மண்டலம்
2, மத்திய மண்டலம்
3, கொங்கு மண்டலம்
4, பாண்டிய மண்டலம்
5, தென் மண்டலம், என்று பிரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மண்டலத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Matrimony