Completed Event

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் ஆலோசனை கூட்டம் - திருநெல்வேலி

நமது அமைப்பின் தலைவர் ஓம் சக்தி திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள், பொது செயலாளர் திரு Rtn RSK ரகுராம் ஐயா அவர்கள், பொருளாளர் திரு ரவி முதலியார் ஐயா அவர்கள், ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படியும் மாநில மகளிர் அணி தலைவி முனைவர் திருமதி வேலம்மாள் அவர்கள் , ஒருங்கிணைப்பாளர் திரு. கண்ணன் அவர்கள், தென்மண்டல தலைவர் AR லட்சுமணன் அவர்கள், தென்மண்டல செயலாளர் திரு. பொன் அனந்தபத்ம குமார் அவர்கள், நெல்லை மாவட்ட தலைவர் திரு.P.செந்தில் அவர்கள், மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி லதா அவர்கள் மேலும் தலைமை கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர்களின் முன்னிலையிலும், நமது அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் இனிதே நடைபெற்றது.
Matrimony