அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் 11-05-2024ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ராதாபுரத்தில் உள்ள பஜார் பகுதியில் AIMPA தொழில் கூடம்" என்ற பெயரில் புதிய மாவு அரைக்கும் இயந்திரத்தை அமைப்பில் இருந்து வழங்கபட்டு மகளிர்களுக்கான சுய தொழில் கூடத்தை
நமது அமைப்பின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள், அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவி முனைவர் திருமதி வேலம்மாள் அவர்கள். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.கண்ணன் அவர்கள், ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தார்கள்.
மேலும் தென்மண்டல தலைவர் திரு. AR லட்சுமணன் அவர்கள், மாவட்ட தலைவர் திரு.செந்தில், பொருளாளர் திரு.வீரமணிகண்டன் மற்றும் மாவட்ட செயலாளர் திரு மகேஷ் முத்துக்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், பொறுபாளர்கள் தலைவி திருமதி.மங்களம்மற்றும் ராஜா சுப்பிரமணி அவர்கள், பணகுடி சங்கர் அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.