Completed Event

மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் திறப்பு விழா

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் திறப்பு விழா 16-08-2024 ஆம் நாள் வியாழன்கிழமை மாலை மணிக்கு அம்பாசமுத்திரம் ஆலங்குளம் சாலையில் உள்ள "AIMPA தொழில் கூடம்" என்ற பெயரில் புதிய மாவு அரைக்கும் இயந்திரத்தை அமைப்பில் இருந்து வழங்கப்பட்டு மகளிர்களுக்கான சுய தொழில் கூடத்தை நமது அமைப்பின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள், அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவி முனைவர் திருமதி வேலம்மாள் அவர்கள், தென்மண்டல தலைவர் AR லட்சுமணன் அவர்கள், தென்மண்டல செயலாளர் திரு பொன் அனந்தபத்மகுமார் அவர்கள், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.கண்ணன் அவர்கள், தென்காசி மாவட்ட தலைவர் திரு முத்தையா பிள்ளை அவர்கள் ஆகியோர் இணைந்து தங்கள் திருகரங்களால் துலக்கி வைத்தார்கள்.

மேலும், நமது சொந்தங்கள் திரு.செந்தில்குமார் அவர்கள், திரு சோ. சங்கரன் அவர்கள். திருஜெ. ஜெயக்குமார் அவர்கள், திருநெல்வேலி மாவட்ட தலைவர் திரு. செந்தில், பொருளாளர் திருவீரமணிகண்டன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் திரு. மகேஷ் முத்துக்குமார், மகளிர் அணி தலைவி திருமதி.லதா திருநெல்வேலி மாவட்ட துணை தலைவர் பணகுடி சங்கர் ஆகியோர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடு மற்றும் செயல்பாடுகளை போன்ற அனைத்தையும் அனைவரும் இணைந்து சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள் அம்பாசமுத்திரம் பகுதி திருமதி. ஜெயரூபி, திரு.வ உ சி நாராயணன் மற்றும் பலர் கலந்து கலந்துகொண்டனர்.

Matrimony