அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 09-06-2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாணிக்க வாசகர் திருமண மண்டபத்தில் மகளிர் சுயதொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள். மற்றும் 10th,+2, மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.