Completed Event

AIMPA மணமாலை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் AIMPA மணமாலை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 27-07-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் கோவை பீளமேட்டில் அமைந்துள்ள மணி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
Matrimony