Completed Event

பொறுப்பாளர்கள் அறிமுக மற்றும் பதவியேற்பு விழா - மதுரை மாவட்டம்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக மற்றும் பதவியேற்பு விழா 29-06-2024 ஆம் நாள் சனிக்கிழமை மதுரை ஆரப்பாளையம். பகுதியில் உள்ள இல்லத்து பிள்ளைமார் சங்கத்தின் வைரவிழா புட்டுதிருக்கண் மண்டபத்தில் மாலையில் நமது அமைப்பின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள், நமது அமைப்பின் பொது செயலாளர் உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி திருமதி. வேலம்மாள் அவர்கள், மத்திய ஒருங்கிணைப்பாளர் திரு. கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் பாண்டிய மண்டல தலைவர் திரு. M.S. வாசன் அவர்கள் தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றது.

Matrimony