
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தென்காசி மாவப்பத்தில் 2404ஆம் நாள் எனிக்கிழமை காலை 10 மணிக்கு மேலகரம் பாபு அரவிந்த் தநதிைப் உதவிகன் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தின் தலைவர் உயர்திரு ராமச்சந்திரன் அவர்கள் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றினார், பொது செயலாளர் உயர்திரு ரகுராம் ஐயா அவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேருரையாற்றினார் பொருளாளர் திரு ரவி முதலியார் அவர்கள் மாவட்ட அளவிலான 12 ஆம் வருப்பு பவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேருரையாற்றினார்
சிறப்பு விருந்தினர்களாக திரு. முத்துசாமி பிள்னைகள் மற்றும் திரு. சண்முகவேலாயுதம் செயலாளர் அவர்களும் சுவத்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அனைத்து வட்டார நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் சேவைச் செம்மல் விருது பூக்கடை நிரு உ. சரவணன், தென்காசி திரு குமார். குரு ஜூவல்லரஸ், தென்காசி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.