அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் AIMPA மணமாலை 03-11-2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் திண்டுக்கலில் அமைந்துள்ள PSNA மஹாலில் A/C சிறப்பாக நடைபெற்றது.