Completed Event

மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு மற்றும் மகளிர் சுயதொழில்முனைவோர் ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கும் விழா

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் 25-01-2025 சனிக்கிழமை கன்னியாகுமரியிலுள்ள KNSK பாலிடெக்னிக் காலேஜ் ஆடிட்டோரியத்தில் AIMPA கன்னியாகுமரி மாவட்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு மற்றும் மகளிர் சுயதொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. 

Matrimony