
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம், அம்மையார் குப்பம் கிராமத்தில், சமீபத்தில் பேருந்து விபத்தில் காலமான ஐந்து குடும்பங்களுக்கு மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள், மாவு அரைக்கும் கிரைண்டர்கள் ஆகியன அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக நமது சங்கத்தின் தலைமை பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.