Completed Event

தொழில் இணைப்பு B2C அறிமுகக் கூட்டம் - சென்னை பெருநகர மாவட்டம்

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க B2C சார்பாக 26-07-25ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள MRC மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் ஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
Matrimony