Completed Event

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க சென்னை பெருநகர மாவட்ட முப்பெரும் விழா

நமது அமைப்பின் சென்னை பெருநகர மாவட்டம் சார்பாக 03-08-25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் சென்னை நங்கநல்லூரில்  உள்ள PRS Sports Academy யில் முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 

அமைப்பின் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் ஐயா அவர்களின் நல்லாசியுடன் இவ்விழாவில் அமைப்பு பொதுச்செயலாளர் உயர்திரு. Rtn. RSK. ரகுராம், மற்றும்  அமைப்பு பொருளாளர் உயர்திரு. M. ரவி முதலியார் அவர்களுக்கும் தலைமையுரையாற்றினார்கள். 

சிறப்பு விருந்தினர்களாக திரு. R. S. பாரதி - முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், திரு. A. ஜோதி முருகன் - Pro Chancellor, Planning & Development, VELS UNIVERSITY, திரு P. கணேசன் - District Judge [Retd], திரு. A. சண்முக வேலாயுதன் - Founder – I.P.L Products, Chennai, திரு. S. விஜயகுமார் - Managing Trustee, MASS Group of Institutions - Kumbakonam, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

மேலும் இவ்விழாவில் அமைப்பு செயலாளர்கள் - முனைவர். பா. வேலம்மாள், திரு. K. நித்தியக்குமார் முனைவர். C.D. திலகவதி - மகளிர் அணித் தலைவர், திரு. M. பாலு முதலியார் - மணமாலை குழு தலைவர், தொண்டை மண்டல தலைவர், MJF. Dr. K.  K. பழனியப்பன் -  பெருநகர சென்னை மாவட்ட தலைவர், Dr. M. செந்தில்குமார் - வட மண்டல தலைவர்,  திரு. D. ராமச்சந்திர குமார் - மதுரை மாவட்ட தலைவர்,  திரு. செ. கண்ணன் - மத்திய ஒருங்கிணைப்பாளர், திரு. GDS. மணி - வட மண்டல செயலாளர்,  திரு. M.R. ரமேஷ் - வட மண்டல செயலாளர், கலைமாமணி திரு. அரசு பரமேஸ்வரன் - கொள்கை பரப்புரை செயலாளர், Dr. S. வெங்கட்குமார் - கல்வி & வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர், திருமதி. பூங்கோடி கேசவமூர்த்தி - மகளிர் அணி பொருளாளர், மற்றும்  Ln. Er. S. சற்குணசேகரன் - பெருநகர சென்னை மாவட்ட பொருளாளர், திருமதி. Ln. S. அபிசங்கரி  - மகளிர் தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பாளர், திரு. M. மஹேஸ் முத்துக்குமார் - தென் மண்டல செயலாளர், திரு. J. ராமகிருஷ்ணன் - திருவள்ளூர் மாவட்ட செயலாளர், திரு. V. சரவணன் - காஞ்சிபுரம் மாவட்ட தலைவர், திரு. M. சண்முக சுந்தரம் - B2C மத்திய குழு உறுப்பினர், திருமதி. S. செந்தமிழ்செல்வி - காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி தலைவர், திருமதி. G. சாந்தா சுவாமி - பெருநகர சென்னை மகளிர் அணி தலைவர்,  திரு. S. பிரேம்குமார் - பெருநகர சென்னை மாவட்ட துணை செயலாளர், திரு. D. பாஸ்கர் - பெருநகர சென்னை மாவட்ட துணை செயலாளர், திரு. RM. விவேகானந்தம் - செங்கல்பட்டு மாவட்ட செயலாளர், K. லோகேஸ்வரன் பெருநகர சென்னை மாவட்ட துணை செயலாளர், மற்றும்  பெருநகர சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

இந்நிகழ்ச்சியில் 40 மாணாக்கர்களுக்கு வெள்ளி நாணயம், சான்றிதழ்களும்,  25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டது.  180-திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Matrimony