Completed Event

AIMPA நாமக்கல் மணமாலை 

அன்பார்ந்த உறவுகளே அணைவருக்கும் வணக்கம்
        அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் மத்திய மண்டலம் நாமக்கல் மாவட்டம் சார்பாக ஆறாவது. மணமாலை 28.09.2025 ஞாயிற்று கிழமை நாமக்கல் மோகனூர் தோப்பூர் கொங்கு திருமண மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.

Matrimony