Completed Event

AIMPA 7-ஆவது மணமாலை - மதுரை

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் அமைந்துள்ள லட்சுமி சுந்தரம் ஹாலில் AIMPA மணமாலை அமைப்பின் தலைவர் திரு. ஓம்சக்தி R. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலும், அமைப்பின் பொதுச்செயலாளர் திரு. Rtn, RSK. ரகுராம் அவர்கள் முன்னிலையுடனும், பொருளாளர் திரு. M. ரவி முதலியார் அவர்களின் வழிகாட்டுதலுடனும் சிறப்பாக நடைபெற்றது.

Matrimony